Testimonials

இந்து குடும்பத்தில் பிறந்தவள். சிறு வயதிலேயே தேவன் தெரிந்தெடுத்தார்.
எணுகள் வீட்டில் எதிர்ப்புகள் இருந்தன. சபைக்கு ஆரம்பத்தில் என்னிடம் விசுவாசம் இல்லை. 2009-ல் சபைக்கு வந்தேன். ஒவ்வொரு வருடமும் ஆண்டவர் அற்புதம் செய்தார். என் வாழக்கையிலும், என் பிள்ளைகள் வாழக்கையிலும் அற்புதம் செய்தார். சாப்பாட்டுக்கு கஷட்ம், வீட்டு வேலை செய்தேன். அந்த வருடத்திலிருந்து ஆண்டவர் தேவைகளை சந்தித்தர். படிபடியாய் உயாத்தினார்.
2020-ல் வீடு கட்ட உதவி செய்தார். அதற்கு தேவனுக்கு நன்றி. 2017 ல் கடை ஆரம்பித்தேன் அதில் அநேக கஷ்டங்கள் வந்தது. அதிலும் அநேக காரியங்களை கற்றுக் கொண்டேன், ஆண்டவரிடம் நானும் என் சகோதரியும் கேட்டோம். ஆண்டவர் Business – லும் அற்புதம் செய்தார். புது கடை ஆரம்பிக்க உதவி செய்தார்.
மேலும் பிறருக்காக ஜெபம் செய்யவும், உதவி செய்யவும் கிருபை செய்தார்.
கஷ்டங்கள் மத்தியில் உயர்த்தினார். இப்போது கார் ஒட்டும் அளவிற்கு உயர்த்தினார். மிகப் பெரிய அற்புதம் செய்தார். ஆண்டவருக்கு கோடா கோடி நன்றி…
Sis. Viji